நீ இல்லாது.. நான் இல்லை..

அன்பே!

பூ என்றேன்

தென்றல் என்றாய்

நிலா என்றேன்

இரவு என்றாய்

அலை என்றேன்

கரை என்றாய்

ஒளி என்றேன்

பகல் என்றாய்

பூமி என்றேன்

வானம் என்றாய்

உயிர் என்றேன்

ஊண் என்றாய்

நீ இல்லாது

நான் இல்லை
என்பதை

அன்றே

எனக்கு
சொன்னாயோ..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக