மது கோப்பை

உனக்காக
காத்திருக்கும்

நம்

தேநீர் கோப்பை

நீ

குடித்து
மிச்சம் வைத்தால்

எனக்கு
அது
மது கோப்பை..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக