கொட்டும் அருவி

அன்பே!

நீ
கொளுக்கென
சிரித்தாய்

கொட்டும் அருவி
மலையடியில்
வீழ்ந்தது

என் இதயம்
உன் காலடியில்
சாய்ந்ததது..






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக