ராமனும் அனுமானும்

நீ
ராமனாக

உன்னை
சுற்றியுள்ள

கூட்டத்தை
அனுமனாக்கிவிட்டாயே!!

இந்த முறை

ஒன்றுக்கு
இன்னொன்றை

முரனாய் பேசி

எங்கள் கற்ப்பை
களங்கப்படுத்த

உன்னிடம்
சீதையும் இல்லை..

ஒத்த விரலில்
மையிட்டு

உங்கள்
மொத்த முகத்திலும்

கருமை பூசிட

ராவணன் போல்
பத்து தலைகளும்

எங்களுக்கு
தேவையில்லை..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக