நீ சிரிச்சா..

பெண்
சிரிச்சா போச்சு

புகையிலை
விரிச்சா போச்சு

நீ 
சிரித்தாய்

என் இதயம்
விரிச்சது 

நம்
காதலை..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக