நிழலும் காதலிக்கட்டும்

அன்பே!

"ப்..போ.." என்று 

என்னை
தூரத் தள்ளாதே

உன் நிழலோடு
என் நிழலாவது
தொடர்ந்து வரட்டுமே..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக