தரிசனம் தாராயோ..

தேவதை
என்றேன்

உன்
ஆலயம்
தேடி
ஓடி வந்தேன்..

தவறு
என்றால்
அடியேனை
அடித்து விடு..

தரிசனம்
தராது
பக்தனை
சபித்து விடாதே..






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக