கோடி நிலா

உன்
ஓரப் பார்வையில்

ஒற்றை நிலவும்

ஒரு கோடியாய்

என்
மன வானில்..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக