ஆயுள் கூடும்

சிரித்தால்
ஆயுள் கூடும்
என்றார்கள்

அன்பே!


நீ சிரித்ததால்

என் ஆயுள்
கூடிப் போனது..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக