கண்ணாடியும் பொய் சொல்லும்

அன்பே!

என் வீட்டு

கண்ணாடி

உன்னை

பார்த்ததிலிருந்து

என்னை

பிரதிபலிப்பதில்லை..

மாறாக


எப்போதும்

உன்னையே
பிரதிபலிக்கிறது..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக