கவிதைகள்
தமிழ்வாசன்
பக்கங்கள்
என் இனிய பொன் நிலாவே!
நிலவே! என்னை விட்டு போகாதே..
மழை தராதோ மேகம்
ஜன்னலோரம்
கொடியும் மிட்டாயும்
கால்கடுக்க
காத்திருந்து
வெள்ளையனிடம்
இருந்து
ஆளும்
வர்க்கம்
வாங்கிய
சுதந்திரம்
எழுபது
ஆண்டாயினும்
எங்கள்
குப்பனும்
சுப்பனும்
கொடியையும்
மிட்டாயையும்
விட்டு
வேறேது
பார்த்ததும்..!!???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக