இதயச் சறுகு

அன்பே!

சிரிக்காமல் - நீ
என்னை
கடந்து போகதே..

இந்த
இலைச் சறுகாய்

என் இதயம்
உன் காலடியில்
வந்து விழக்கூடும்..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக