முதல் முத்தம்

அன்பே!

நீ தந்த 
முதல் முத்தம்

குளிர்சாதன பெட்டியிலிட்ட
குளிர்பாணமாய் 

என் மூளைக்குள் 
இன்னும் குளிருதடி..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக