மரம்
வனத்தின் ஆடை
மேகம்
வானத்தின் ஆடை
நீர்
கடலின் ஆடை
பயிர்
நிலத்தின் ஆடை
கோவணம்
விவசாயின் ஆடை
அத்தனையையும்
கலைந்து பார்க்கிறது
மோதியாடும் மேடை..
வனத்தின் ஆடை
மேகம்
வானத்தின் ஆடை
நீர்
கடலின் ஆடை
பயிர்
நிலத்தின் ஆடை
கோவணம்
விவசாயின் ஆடை
அத்தனையையும்
கலைந்து பார்க்கிறது
மோதியாடும் மேடை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக