காதலியல்

செவ்வாயில்
நீரை அறிந்தது
அறிவியல்

அன்பே!
உன் செவ்வாயில்
தேனீரை அருந்தியது
காதலியல்..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக