என்று தணியும்..

என்று தணியும்
இந்த
தமிழின தாகம்

என்று மடியும்
எங்கள்
அந்நிய மோகம்

என்று வெளுக்கும்
இந்த
ஆரிய சாயம்

என்று கனியும்
எங்கள்
சுதந்திர சாசனம்

அன்றொரு 
பாரதம் காண
ஓடி வந்தோனே

இன்றொரு 
தமிழகம் காண
ஒன்று சேர்வோமே!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக