காதல் காலம்

வெய்யில் வந்தால்
கோடை காலம்

தென்றல் வந்தால்
வசந்த காலம்

மழை வந்தால்
கார் காலம்

பனி வந்தால்
குளிர் காலம்

அன்பே!
நீ வந்தால் - அது
காதல் காலம்..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக