பெண்ணியம் பேணுவோம்

''மாதராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும்''

ஆத்தலுக்கொரு கடவுள்
காத்தலுக்கொரு கடவுள்

இரண்டும் ஒன்றர கலந்தது
பல்பணி செய்யும் 
கணினி யுகத்தில்

பெண்ணியம் பேணுவோம்
கண்ணியம் காப்போம்!!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக