கை பொம்மை

அன்பே!

நான் கொஞ்சும் போது - நீ
என் கைக்குழந்தையாகிறாய்

நீ கொஞ்சும் போது - நான்
உன் கை பொம்மையாகிறேன்..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக