விவசாயம்
சாயம் போனால்
வெளுத்து போகும்
இந்த நாடு
இளைத்து போகும்
அடர்ந்த காடு..
மீத்தேன்
ஆழ்துளைக் கிணறுகளை
தடுப்போம்
தரிசல்
நிலங்களையும்
கரிசலாக்குவோம்..
சாயம் போனால்
வெளுத்து போகும்
இந்த நாடு
இளைத்து போகும்
அடர்ந்த காடு..
மீத்தேன்
ஆழ்துளைக் கிணறுகளை
தடுப்போம்
தரிசல்
நிலங்களையும்
கரிசலாக்குவோம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக