கிரகணம்

நிலா என்றேன்!

என்னில் - நீ
தொலைந்து போனாய்
சந்திர கிரகணம்..

உன்னில் - நான்

தொலைந்து போனேன்
சூரிய கிரகணம்..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக