அன்பே!
நீ இல்லாது
கண்ணீர்
கடை மடை
தாண்டியதே..
சிந்திய
துளிகளை
சேர்த்திருந்தால்
அது
பெருங்கடலாகுமோ
இல்லை
காய்ந்து போய்
பாலைவனமாகுமோ..
நீ
எனை
மறந்தாலும்
உனை
நினைக்காத
நாளில்லையே
நாம்
கொண்ட காதல்
அதுவும்
பொய்யில்லையே..
நீ இல்லாது
கண்ணீர்
கடை மடை
தாண்டியதே..
சிந்திய
துளிகளை
சேர்த்திருந்தால்
அது
பெருங்கடலாகுமோ
இல்லை
காய்ந்து போய்
பாலைவனமாகுமோ..
நீ
எனை
மறந்தாலும்
உனை
நினைக்காத
நாளில்லையே
நாம்
கொண்ட காதல்
அதுவும்
பொய்யில்லையே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக