காதல் தீ

ஆவதும் பெண்ணாலே!
அழிவதும் பெண்ணாலே!
என்பார்கள்..

அன்பே!


நீயிட்ட 
காதல் தீயை

நம் காதல் 
தீரும் வரை 

நீயே
முத்தமிட்டு அழித்துவிடு ..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக