மனிதன்!
உணவின்றி
சில மாதங்கள் உயிர் வாழலாம்
நீரின்றி
சில நாட்கள் உயிர் வாழலாம்
காற்றின்றி
சில நிமிடங்கள் உயிர் வாழலாம்
அன்பே!
நீயின்றி - என்னால்
ஒரு கணமும் உயிர் வாழலாகாது..
உணவின்றி
சில மாதங்கள் உயிர் வாழலாம்
நீரின்றி
சில நாட்கள் உயிர் வாழலாம்
காற்றின்றி
சில நிமிடங்கள் உயிர் வாழலாம்
அன்பே!
நீயின்றி - என்னால்
ஒரு கணமும் உயிர் வாழலாகாது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக