கோவணம்

கோவணத்தோடு

வாங்கிய
சுதந்திரத்தை

அரைநாண் கயிற்றில்
அதையேற்றி

அன்னாந்து பார்க்கிறது
அரியணை கூட்டம்..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக