மெய்ஞானாம்

மேகங்கள் தீண்டினால்
மின்சாரம்
என்றது விஞ்ஞானம்

அன்பே!


நம்

உதடுகள் தீண்டினால்

மின்சாரம் 

உண்டாகும் என்பது
என் மெய்ஞானம்..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக