மின்சாரப் புன்னகை

அன்பே!

உனக்கு தெரியுமா!?

உன்
இதழில்
ஓடும் புன்னகை

என்
இதயத்தின் 
மின்னலைவரிசை என்று..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக