தவணை முத்தம்

அன்பே!

உனக்காய்
எழுதிய கவிதைகளை

மொத்தமாய் தொகுத்து
புத்தகமாய் கொடுத்தேன்

நீ
கொடுக்க நினைக்கும்
முத்தத்தை

மொத்தமாய் கொடுக்காமல்
தவணை முறையிலேயே
கொடுத்து விடு..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக