கழுவாத கங்கை

காவிரியை விற்று

கங்கையை
சுத்தம் படுத்த

கையேந்தும்
குடுமிகள் வாழும்
நாடடா இது..

இங்கே 
பயிர்கள்

தாகத்தில்
தவிக்கும் போது

தலையில் மீத்தேன்
கொல்லியிட்டு

கொக்கரிக்கும்
கூட்டமடா அது..

இனி

கங்கை நீரில்
அவர்கள்
குளித்தாலும்

குடுமியின்
சிகை அழுக்கும்
கழுவாதடா..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக