அன்பே!
தினம்
ஒரு முறையேனும்
தரிசனம் கொடு
என்
தோட்டத்து பூக்கள்
எல்லாம்
உனக்காய் காத்திருந்து
வாடிப் போகின்றன
என்னைப் போலவே..
தினம்
ஒரு முறையேனும்
தரிசனம் கொடு
என்
தோட்டத்து பூக்கள்
எல்லாம்
உனக்காய் காத்திருந்து
வாடிப் போகின்றன
என்னைப் போலவே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக