இடைவெளி

இடைவெளி
இருந்தால்தான்
புரியும் என்றாய்

அன்பே!


உன்
இடையளவு
தூரம் கூட

எனக்கு

இடைவெளிதான்..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக