உன்னில் வாழ்வேனோ..

அன்பே!

நீ இல்லாது


இரவு காய்கிறது

பகல் கருக்கிறது

காற்று கனக்கிறது

கண்ணீர் கரிக்கிறது

முரண்பட்டது

நாமோ..

இல்லை


சுற்றிய

நம்மையோ..

வாழ்ந்தும்

இங்கே
சாகிறேன்..

சாய்ந்தால்

உன்னில்
வாழ்வேனோ..!!?





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக