சர்க்கரை கட்டிகள்

தேனீர் கோப்பையில்
கரைய துடிக்கும்
சர்க்கரை கட்டிகளாய்..

இருதயங்கள் இரண்டும்

காதலில் கரைய

தேனீர் கோப்பை ஒன்று
நமக்காய் காத்திருக்கிறது..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக