மத யானைக் கூட்டம்

மத யானைக்
கூட்டம்
மதகு உடைத்து
வந்ததோ!

மாமனிதன்
மாண்டு வீழ்ந்த
வேளையிலே

காவி உடையிட்டு
கீதையை கையில்
திணிப்பதோ..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக